By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம்
மதுரைமாவட்டம்

வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம்

Last updated: November 30, 2024 12:38 pm
November 30, 2024
111 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 30,

 

தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்கத்தின் வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம் 

 

மதுரை, வாடகை கடையில் வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு 18% ஜிஎஸ்டி வரி  அமல்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு இடையில் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் 2000-க்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, மதுரையை சுற்றியுள்ள  திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஒத்தக்கடை, வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து  500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், மதுரை தேனி, ஈரோடு, சேலம் உட்பட 18 மாவட்டங்களில் முழு அடைப்பு கண்டுள்ளது மற்றும் 10 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிற சங்கங்கள் வேறு தேதியில் போராட்டத்தை அறிவித்துள்ளது இந்த போராட்டத்தினால் சுமார் 900 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு வாடகை  ஜிஎஸ்டியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கையை முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்க உறுப்பினர்கள் தங்களுடைய கடைகளையும் தொழிற்சாலைகளையும் மூடப்பட்டது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டத்தை ஆதரித்த சங்கத் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்  தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும்  அனைத்து சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். 

க.திருமுருகன் நன்றியை தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகை கடையில் வியாபாரம் செய்து வரும் வணிகர்கள் 

18% ஜிஎஸ்டி வரி எதிர்த்து கடையடைப்பினால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருள் வாங்குவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சியில் 150 கட்டிடவரிமுறைகேடு
அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பூமிநாதன் விழா
உலக உணவு தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு.
போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு
சோப்பு போடும் வகையில் பட்ஜெட் போட்டு ஆட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைதமிழ்நாடு

ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி

March 23, 2026
52 Views
மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் கைது
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account