By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி

Last updated: May 14, 2025 5:15 pm
May 14, 2025
53 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்: மே.14

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவினை முன்னிட்டு சாமிதோப்பில் மாநில அளவிலான மின் னொளி வாலிபால் போட்டி நாளை 15ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து சாமி.தோப்பு அய்யா வைகுண்டர்.வாலிபால் கிளப் தலைவர் குரு..பால.ஜனாதிபதி, மற்றும் நிர்வாகிகள் பார்த்தசாரதி, சத்தியசேகர், வாலிபால் பயிற்சியாளர்கள் பழத்துரை,தாமரை முருகன், ராஜலிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைந்து நடத்தும் 4-வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி வருகிற 15,16 ,17 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.

சாமிதோப்பு தலைமைபதி முன்பு நடைபெறும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வருமான வரித்துறை, இந்தியன் வங்கி ,சுங்க த்துறை,எஸ்.ஆர்.எம் கல்லூரி அணிகளும் ,பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம் கல்லூரி,தென்னக ரயில்வே ,சிவந்திஆதித்தனார் கல்லூரி,மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் ஆகிய அணிகள் இடம் பெறுகின்றன.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் பரிசு கோப்பை,யும்,இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை யும்,மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை,யும்.நான்காம் பரிசு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பையும் வழங்கப்படுகிறது.

மேலும் சிறந்த ஆட்டக்காரர் பரிசு ஒவ்வொரு ‘போட்டியிலும் ஒரு வருக்கு வழங்கப்படும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை
போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதி; மருத்துவரணி இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
108 திவ்ய தேசங்களில், 23வது ஆலயமான, ஆமருவியப்பன்ஆலய திருத்தேரோட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்

November 3, 2025
41 Views
நம்புதாளையில் தமுமுக மமக நிர்வாகிகள் தேர்வு
குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
குமரி மலையோர கிராமங்களில் நக்சல்கள் பதுங்கலா? – கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account