By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
ஈரோடுமாவட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

Last updated: September 9, 2024 10:30 am
September 9, 2024
76 Views
Share
SHARE

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஐந்து வட்டாரங்களில் 77 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் முதன்மை பயனாளிகளாக பயன் பெற தகுதி உடையவர்கள். பெண்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் மகளிர் விவசாய உற்பத்தியாளர்களை கொண்டு 86 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.75,000 வீதம் குழுக்களுக்கு வழங்கப்பட்டு விவசாய உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றனர். இதில் ஆர்வமுள்ள உற்பத்தியாளர் பெண்களை கொண்டு 2 உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு ரூ.30.00 லட்சம் வீதம் ரூ.60.00 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இணை மானிய திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 174 நபர்களுக்கு புதிதாக தொழில் அமைப்பதற்கும் மற்றும் தொழில் மேம்படுத்துவதற்கும் 30 சதவீதம் ரூ.2.06 கோடி மானியத்துடன் ரூ.5.90 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கி தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இதன் ஒரு பகுதியாக பழங்குடியினர் மக்களுக்கு தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தாளவாடி வட்டாரத்தில் ஆசனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோட்டாடை மலை குக்கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழிகாட்டுதலின்படி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.7.25 

லட்சத்தில் சூரிய மின் ஆற்றல் மூலம் நேரடியாக இயங்கும் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் கொள்கலன்  வடிவில் சிறு தானிய கல், மண் பிரிக்கும் இயந்திரம், பாலீஸ் செய்யும் இயந்திரம் மற்றும் சிறு தானிய மாவாக்கக்கூடிய இயந்திரம் நேரடியாக சூரிய மின் ஆற்றலில் இயங்கக்கூடிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து இயந்திரங்களும் நாளொன்றுக்கு 200 கிலோ வீதம் அரைக்கக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசனூர் ஊராட்சி பழங்குடியினர் சூரிய மின் ஆற்றல் சிறு தானிய தொழில் குழு மூலம் பயனடைந்து வருகின்றனர். மேலும் இங்கு விளைவிக்கும் அனைத்து சிறு தானியங்களும் மக்களுக்கு சிரமம் இல்லாமல் பயன்பெறும் வகையில் மதிப்புக்கூட்டி கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.

 திட்டத்தில் பயன் அடைந்து வரும் ஆசனூர் ஊராட்சி ஜோக்கி தொட்டி பகுதியை சேர்ந்த வசந்தா மற்றும் லதாமணி உட்பட பலர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!
தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கொடியேற்றினார்
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
திருவள்ளுவர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

முதலமைச்சரின் பிறந்தநாள் மருத்துவ முகாம்

March 26, 2025
50 Views
தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
கோயிலுக்கு வந்த சிவகார்த்திகேயன்
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
விஎல்எஸ்ஐ தகவல் செயலாக்கம் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account