By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு

Last updated: February 25, 2025 10:54 am
February 25, 2025
48 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் பிப்-25

 

ஒன்றிய பாஜகஅரசு மும்மொழி கல்வி திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் எப்படியாவது இந்தியை. திணித்துவிட  முயற்சி எடுத்துவருகிறது. மும்மொழி கல்வி திட்டத்தை தமிழக அரசு ஏற்காத காரணத்தினால்  நிதி ஒதுக்காமல் உள்ளது.- மேலும் மும்மொழி கல்வி. திட்டத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே நிதி ஒதுக்கீடு  செய்ய இயலும் என ஒன்றிய அமைச்சர் கூறினார். இதனையடுத்து தமிழகத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்தி மொழி திணிப்பை எதிர்க்கும் விதமாக 

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்

 கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அறிவுரையின்படி

 

அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல்  மதியழகன் தலைமையில்

மருங்கூர் பேரூர் செயலாளர் மகேஷ் முன்னிலையில்  மருங்கூர் பேரூராட்சி  ஆத்தியடி, டாக்டர் சுதாகர் தலைமையில் மயிலாடி, அஞ்சு கிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் தலைமையில் ஸ்ரீ லெட்சுமிபுரம் கிராமங்களில் வீட்டு வாசல்களில் இந்தி திணிப்பை எதிர்ப்போம்.என  கோலமிட்டும், ஒன்றிய அரசே

 இந்தி திணிப்பை நிறுத்து என தட்டிபோர்டுகளை வீட்டுவாசல்களில் கூட்டியுள்ளனர்.

இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் பேசும் பொழுது திமுகவோ, தலைவர்களோ, இந்தி மொழி படிப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் மும்மொழி கல்வி திட்டத்தில்  கையெழுத்து போட்டால் தான் நிதி தர முடியும் என்பது இந்தி மொழியை மறைமுகமாக தினிக்கும் முயற்சி. தமிழக முதல்வர் எத்தனை கோடி தந்தாலும் தமிழகத்தின்  இருமொழி கொள்கைக்கு எதிராக மும்மொழி கொள்கையில் கையெழுத்து போடமாட்டேன் என உறுதி அளித்திருப்பது தமிழ்மொழி பேசும் அனைவருக்கும் ஆறுதல் தந்துள்ளது. மேலும் இந்தி மொழியை திணிக்க முயற்ச்சித்தால்   ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை விட்டு ஒட ஒட விரட்டப்படும் என்றார்

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விஜய் வசந்த் எம். பி மிலாடி நபி வாழ்த்து
முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

October 29, 2025
47 Views
காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது
68 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
பளுகல் அருகே படுக்கையில் இருந்த தந்தையை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய மகன்
ஒரு வருட பெமி 9 நாப்கின் இலவசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account