By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முஞ்சிறை அருகே மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முஞ்சிறை அருகே மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

முஞ்சிறை அருகே மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: February 19, 2025 8:55 am
February 19, 2025
53 Views
Share
SHARE

முஞ்சிறை அருகே     மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி    தென்தாமரைகுளம்., பிப். 19.     கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப்பணித்துறை மற்றும் கன்னியாகுமரி சமூக சேவை சங்கம் இணைந்து மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி முஞ்சிறை அருகே நடந்தது. இந்தநிகழ்ச்சியில் கன்னியாகுமரி சமூக சேவை சங்க திட்ட அலுவலர் நிஷா  தலைமை தாங்கி, மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் குமாரி புஷ்பலதா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை கலந்து கொண்டு மகளிர் முன்னேற்றத்திற்கான தகவல்களை விளக்கினார். இதனால், கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைந்தனர் . இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி சார்பில் 

உதவி பேராசிரியர் தீபன் ராஜ்  கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி ஆஞ்சலோ ஒருங்கிணைத்திருந்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு
காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த உணவு
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் கடும் எச்சரிக்கை
சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருவட்டார் பேருந்து நிலையம் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறப்பு

May 31, 2025
57 Views
கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
அட்மா திட்டத்தின் கீழ் தேரூர் மகாராஜபுரத்தில் ஒரு நாள் பயிற்சி
சீமான் பற்றி அவதூறு பரப்பி வரும் திருச்சி சூர்யா யூடியூப்பர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பயன்பாடு பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account