By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

Last updated: March 27, 2026 2:39 pm
March 27, 2026
14 Views
Share
SHARE

சுசீந்திரம், மார். 27 –

சுசீந்திரம் அக்கரை செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் தம்புரான் (30). இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரும் லதா (24) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 53 நாட்களே ஆன நிலையில் கடந்த 22ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் வீட்டில் இருந்த லதா திடீரென மாயமானார்.

அதிர்ச்சியடைந்த தம்புரான் தனது மனைவியை பல்வேறு இடங்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் லதாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுசீந்திரம் காவல் நிலையத்தில் தம்புரான் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ் லியோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மாயமான லதாவின் செல்போன் சிக்னல் மற்றும் டவர் உதவியுடன் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருமணமான 53 நாட்களிலேயே புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தொண்டி பேரூராட்சியில் அதிகரிக்கும் ஊழலால் மக்கள் அடிப்படை வசதிகள் செய்வதில் தொய்வு! ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் புகார் மனு
கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

March 21, 2025
53 Views
சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
தூய்மை பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி
அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account