By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சீமான் பற்றி அவதூறு பரப்பி வரும் திருச்சி சூர்யா யூடியூப்பர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சீமான் பற்றி அவதூறு பரப்பி வரும் திருச்சி சூர்யா யூடியூப்பர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

சீமான் பற்றி அவதூறு பரப்பி வரும் திருச்சி சூர்யா யூடியூப்பர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

Last updated: June 2, 2024 9:00 pm
June 2, 2024
143 Views
Share
SHARE

நாகர்கோவில் –  ஜூன் – 02,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்   நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்டின் தலைமையில், மண்டல செயலாளர் பெல்வின் ஜோ,  விளவங்கோடு மாவட்ட செயலர் சதிஷ், பத்மநாபபுரம் மாவட்ட சீலன் செயலாளர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள் மனு அளிக்க வந்திருந்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.

 

திருச்சி சூர்யா என்பவர் 5 தமிழ் யுடியூப் நடத்தி வருகிறார். இதில் அவர் பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில் பல நாட்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் அவர்களை பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் பொய்யான கட்டுக் கதைகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் இவர்களது நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் பெண்மையை கலங்கப்படுத்தும் வகையிலும் பெண்களை தரக்குறைவாகவும் பேசி வருகிறார். இந்நிலையில் 2024 மே மாதம் 28ம் தேதி மாலை 4:33 மணிக்கு மீண்டும் பேட்டி என்ற பெயரில் மறைந்த முத்துக்குமார் அவர்களின் மனைவியை தரக்குறைவாக பேசி பெண்மைக்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே இவரால் சமுதாயத்தில் மேற்குறிப்பிடபட்டுள்ளவர்களின் நன்மதிப்பு, நற்பெயர், மரியாதையும் கெடுத்து வருகிறார். எனவே அவதூறுகளை பரப்பியும், பெண்மையை  இழிவுப்படுத்தி பேசியும் சமூகவலைதளங்களில் வெளியிடும் இவர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்குமாறு  கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் அவிநாசி தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ
கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை; எஸ்பி நேரில் விசாரணை
மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
அம்பேத்கர் நினைவு தினம்
அமர் சேவா சங்கத்தில் மதிய உணவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்

November 29, 2024
52 Views
ஸ்ரீ சக்தி மாலை குழந்தை பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி திருவிழா
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வட்டம் முத்தலக்குறிச்சி கூனான் கானி சாஸ்தா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account