By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி
கனஂனியாகுமரிகுற்றம்

கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

Last updated: May 10, 2024 11:44 am
May 10, 2024
137 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 10

கன்னியாகுமரி அருகே கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை. கன்னியாகுமரி அருகே பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜேஷ்குமார். இவருக்கு பிரியா (14) ஷிவாலி (12) என்ற இரண்டு மகள்கள். இவர்கள் இருவரும் கொட்டாரம் அரசு பள்ளியில், முறையே 9 மற்றும் 7-ம் வகுப்பு பயின்று வந்தனர்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மகாதானபுரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அங்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட அவர்கள், அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு கை கழுவ சென்றுள்ளனர். அப்போது அக்கா, தங்கை இருவரும் எதிர்பாராதவிதமாக தவறி குளத்தில் விழுந்ததாக தெரிகிறது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் தேடினர். இறுதியில் இருவரையும் தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்.

இதையடுத்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி
மார்த்தாண்டம் ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்- எம்.பி பங்கேற்பு
மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்

March 18, 2026
36 Views
நிதியில்எட்டுகூட்டு தேரிவிளையில் ரூ.8 லட்சத்தில் மேற்கூரை
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் திருட்டு
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account