By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி

Last updated: November 12, 2025 6:35 pm
November 12, 2025
51 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 12 –

இந்திய அஞ்சல் துறையில், மாணவர்கள் ஸ்பீடு போஸ்ட் சேவைகளுக்கு 10% சிறப்பு தள்ளுபடி பெறலாம் என தெரிவித்து கன்னியாகுமரி கோட்டம், அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய அஞ்சல் துறை, மாணவர்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மத்திய மாநில அரசு ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்புகளை ஸ்பீட் போஸ்ட் சேவை வழியாக அனுப்புவதற்கான தபால் கட்டணங்களில் 10% தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இ‌ந்த சலுகை நவம்பர் 1, 2025 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் முன்பதிவு செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையை காண்பித்து 10% சிறப்பு தள்ளுபடியை பெற்றுக் கொள்ள முடியும். அனுப்புநர் ஒரு மாணவராக இருக்க வேண்டும்.

மேலும் முகவரி பெறுபவர் இதே போன்றவராக இருக்க வேண்டும் அல்லது கல்வி நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆட்சேர்ப்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ம‌ற்று‌ம் துணை வாரியங்களாக இருக்க வேண்டும். தபால் அலுவலக கவுண்டர்களில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். அஞ்சல் உறையில் “மாணவர் அஞ்சல்” என்று முக்கியமாக குறிப்பிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
களியக்காவிளையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு பதிவு
அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற விஜய்வசந்த் எம்.பி.
முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாய்கள் தீவீரம்
குற்றங்கள் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம் – எஸ்.பி., ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்

June 3, 2026
21 Views
ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது,கஞ்சா
குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account