By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
மதுரைமாவட்டம்

ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்

Last updated: August 14, 2024 11:49 am
August 14, 2024
92 Views
Share
SHARE

மதுரை ஆகஸ்ட் 11,

 

மதுரையில் ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம் 

 

மதுரை மாநகரைப் பொருத்தவரை, நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ. 156. 60 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கி வைத்து ஓராண்டு ஆக போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மதுரை கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து பாலம் ஸ்டேஷன் சாலை வழியாக செல்லூர் வரை மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேலும், மழை நீர் வடிகால்கள், பீ.பீ.குளம், காந்தி அருங்காட்சியகம் செல்லும் சந்திப்பில் அவசர ஊர்திகள் செல்வதற்கு சுரங்கப்பாதையும், நெல்பேட்டை, கோரிப்பாளையம், யானைக்கல், அண்ணா சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் நகரின் முக்கிய இணைப்பு வழிகள் அமைக்கப்பட உள்ளன. இதனிடையே பாலம் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தமுக்கம் மைதானத்திலிருந்து மேம்பாலம் அமைப்பதற்கு தற்போது முதல் கட்டமாக தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணி நடைபெறுகின்றன. அவ்வழியே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நோயாளியை 108 ஆம்புலன்ஸில் அப்பகுதியில் அவசரமா கடந்து செல்ல முடியாமலும் மற்றும் நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவ மணிகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வெயிலிலும் மழையிலும் போக்குவரத்து காவலர்கள் அவ்வழியே செல்லும் பயணிகளின் கூட்ட நெருச்சலை கட்டுபடுத்த முடியாமல் திணறுகிறார்கள். ஆகையால் இந்த மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா!
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
குடிநீர் கேட்டு கொக்கரப்பட்டி மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் கைது

July 4, 2024
97 Views
கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி
யோகா பயிற்சி விழிப்புணர்வு
மணப்பாறை அருகே வீட்டிற்குள் புகுந்த ஏழடி நீளம் உள்ள பாம்பு
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account