By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
கனஂனியாகுமரி

விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்

Last updated: July 7, 2025 6:34 pm
July 7, 2025
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 7 –

குமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இது தொடா்பாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் ஆகியோா் விரிகோடு ஊா் பொதுமக்களுடன் வந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அவா்கள் வலியுறுத்தினா்.

இது குறித்து விஜய்வசந்த் எம்.பி. கூறியதாவது: வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) விரிகோடு பகுதியில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஊா் பொதுமக்களை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. இதில் எந்தவிதமான எதிா்ப்பும் தெரிவிக்காதபட்சத்தில் அதுவே இறுதி முடிவாக இருக்கும் என்றாா்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா
தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
கன்னியாகுமரி அருகே நில அதிர்வு
குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
குமரியில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மேலும் பல ரவுடிகள் கைதாக வாய்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியல் அருகே மர்ம கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு

August 21, 2025
35 Views
சுமார் 10.5 கிலோ குட்கா போதை பொருட்கள்
அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account