By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு
கனஂனியாகுமரி

தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு

Last updated: April 1, 2025 5:06 pm
April 1, 2025
53 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி ஏப் 2

பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பும் கிடைக்கிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக இந்த புவிசார் குறியீடு பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய உதாரணம் மதுரை மல்லி, காஞ்சீபுரம் பட்டு ஆகியவையாகும்.

ஒரு பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்களை ஆவணங்களாக சேகரித்து மத்திய அரசிடம் விண்ணப்பித்து, அவர்களும் அதனை ஆராய்ந்து அதற்கான குறியீட்டை வழங்குவார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது.
இந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

69வது நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு
இறச்சகுளம் பகுதியில் ரூ.90 இலட்சம் மதிப்பில்
குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை

August 4, 2024
165 Views
தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
ஒக்கலிக கவுடர் நலச் சங்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account