By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.
கனஂனியாகுமரிமாவட்டம்

அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.

Last updated: June 15, 2024 3:39 pm
June 15, 2024
67 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 14

 

கன்னியாகுமரி மாவட்டம் உழிஞ்சன் விளாகம் ,கீழக்கரை மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன்  கடந்த ஒரு வருடமாக முதுகுத்தண்டு பிரச்சனை காரணமாக இடது காலில் அதிக வலி ஏற்பட்டு நடக்க இயலாத நிலையில் தனது நண்பரின் வழிகாட்டுதலின் பெயரில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.  அப்போது தனக்கு திருப்தியான முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் பூரண சுகம் பெற்று வீட்டிற்கு திரும்பியதாகவும் மீண்டும் 10.05. 2024 அன்று மீண்டும் காலில் வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக உள் நோயாளியாக சேர்ந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது கடந்த 09. 06 2024  தனக்கு அரசு பணியாளர் தேர்வுக்கு எழுத வேண்டும் எனக் கூறி மருத்துவமனையில் இருந்த பயிற்சி மருத்துவரிடம் கூறியதற்கு பயிற்சி மருத்துவர் நீங்கள் எழுதிவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வாருங்கள் நான் தலைமை மருத்துவரிடம் கூறுகிறேன் என்று வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்துள்ளார் பகவதியப்பன் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் மதியம் ஒரு மணிக்கு மருத்துவமனைக்கு வந்து கசாயம் குடித்துவிட்டு தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது இரவு எட்டு மணிக்கு பணிக்கு வந்த செவிலியர்கள் உங்களுக்கு இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை நீங்கள் வெளியே செல்லலாம் எனக் கூறியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த பகவதியப்பன் அங்கிருந்த பணியாளர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார்.  தனக்கு இன்றும் இடது காலில் அதிக வலி இருப்பதாகவும் தன்னால் வெளியே செல்ல முடியாது எனக்கூறி வந்துள்ளார் . ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் எனக்கூறி பல பேர் தன்னையும் தன்னுடைய பொருள்களையும் வெளியே எடுத்து வீசி மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும்படி அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் . இதற்கிடையே அங்கு இருந்தவர் கைப்பேசியில் உறைவிட  மருத்துவரை தொடர்பு கொண்டு பேசினர். அதற்க்கு அவனை அங்கிருந்து விரைவில் வெளியேற்றுங்கள் என்று கைப்பேசியில் கூறியதாகவும், பெண் செவிலியரின் தொலைபேசியில் உறைவிட மருத்துவர்(RMO)தொடர்பு கொண்டு பகவதியப்பனிடம் மருத்துவமனையை விட்டு உடனே வெளியே செல்ல வேண்டும் இல்லையெனில் காவல் துறையில் உன் மேல் புகார் அளிப்பேன் இனிமேல் இந்த மருத்துவமனைக்கு நீ வரக்கூடாது என கடினமான சொற்களால் அவரை உறைவிட மருத்துவர் விமர்சித்துள்ளாதாகவும் இதனால் மனமுடைந்த பகவதியப்பன் தற்கொலை செய்யும் என்னத்தில் மருத்துவமனையின் மொட்டை மாடி பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என என்னியதாகவும் ஆனால் இந்த மருத்துவமனையின் அவல நிலையை தமிழக அரசாங்கத்திற்க்கு தெரியப்படுத்த வேண்டும். என்னை போல் எந்த நோயாளிக்கும் இது போன்ற சங்கடமான சூழ்நிலை உருவாக கூடாது என்று எண்ணி தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும், தனக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தி மருத்துவமனையை விட்டு அப்புறப்படுத்துவதற்காக தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரியும் அதன் மூலம் என்னை தற்கொலை செய்யும் எண்ணத்தை தூண்டிய மருத்துவமனையில் உயர் அதிகாரியாகிய உறைவிட மருத்துவர் சுப்புராஜ் அன்று பணியில் இருந்த மருத்துவர்,  பயிற்சி மருத்துவர்கள், மற்றும் செவிலியர்,  ஆகியோர் மீது விசாரணை செய்து சட்டப்படியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க கேட்டு கல்லூரி முதல்வரிடம் நேற்று பகவதியப்பன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நெல் விதையுடன் பொதுப்பணி துறை அலுவலகத்தை
தென்னவன் தலைமையில் 203 வது வார மரக்கன்று நடும் விழா
திருப்புல்லாணியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் நெல் கதிரடிக்கும் கலம்
வெடித்ததில் பசு மாடு வாய் சிதறிய பரிதாபம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது

November 5, 2025
28 Views
10,000 மாணவ-மாணவிகளுக்கு சொந்த செலவில் பேனா
தஞ்சாவூரில் நூல் அறிமுகம்
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account