By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி மன்ற தலைவரின் பணி நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊராட்சி மன்ற தலைவரின் பணி நிறைவு விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊராட்சி மன்ற தலைவரின் பணி நிறைவு விழா

Last updated: January 8, 2025 10:49 am
January 8, 2025
67 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜன.7- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் பதவிக்காலம் ஜனவரி 5 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் ஐந்தாண்டு காலத்தில் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு சேவை செய்தமைக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். இதைத்தொடர்ந்து சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய தேசிய தலைவரும் மாநில தலைவருமான டாக்டர் இரா.கவியரசு தலைமையில் காமராஜர் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக 5 ஆண்டு காலத்தில் கிராம சபா கூட்டத்தை கூட்டி செயல் படுத்தினார். அதற்கான சிறந்த பஞ்சாயத்துக்கான  தேசிய புரஸ்கார் விருது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் விருதை வழங்கி ரூ.10,00000 பத்து லட்சம் வழங்கப்பட்டது. அதற்கான விருதை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு அவர்கள் எஸ்.ஆர். ரங்கநாதனுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வாங்கி வழங்கி பாராட்டினார் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் துரைராஜி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பழனி,

மல்லாகவுண்டன்,

சுகுமார்,பிரசாந்தி 

விஜயலட்சுமி,

கலைவாணி,துர்கா, சம்பத்குமார்,பெருமாள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற புளியம்பட்டி கணித ஆசிரியர் குமார் செய்துயிருந்தார். இதைத் தொடர்ந்து சுண்டகாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமையில் ஆசிரியர்கள் ராமநாதன், சுதாகர், புஷ்பவள்ளி, கல்பனா, கலைச்செல்வி, சூர்யா ஆகியோர் பணி நிறைவு பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் ரங்கநாதனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் திருமலைக்குமாரசாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி பாலம்
வேலூர் பில்டர்ஸ் & பில்டிங் மெட்டீரியல்ஸ் எக்ஸ்போ 2025 தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகாரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

August 12, 2026
24 Views
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்
தலைமை விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
இந்திய மூல நிவாசி காவல் படையினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account