By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு
தமிழ்நாடுதூத்துக்குடி

நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு

Last updated: December 6, 2025 8:16 pm
December 6, 2025
66 Views
Share
SHARE

தூத்துக்குடி, டிச. 6 –

தூத்துக்குடி மாவட்டம், புதூர் வட்டாரம், நாகலாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, மாவட்ட சுகாதார அலுவலர் கோவில்பட்டி அவர்களின் அறிவுரைகளின் பேரிலும் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய மருத்துவ அலுவலர் தூத்துக்குடி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், நாகலாபுரம் எஸ்.கே.கே.இந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசீலா அனுமதியோடு பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு பள்ளி வளாகத்தில் வைத்து புகையிலை விழிப்புணர்வு உறுதிமொழியும் மற்றும் அதே பள்ளி மாணவர்களை கொண்டு பள்ளியை சுற்றி உள்ள வீதிகளில் புகையிலை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்த முகாமை நாகலாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் வட்டாரம் சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் டி.பி.சி. களப் பணியாளர்கள், பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் அலுவக பணியாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
நீட்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை 4வது நாளாக வாங்க மறுப்பு: உறவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
புதுக்கடை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு

September 9, 2025
103 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள்
பரமக்குடி அரசு கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா: பதிவு செய்ய முதல்வர் தகவல்
முசிறி: அதிமுக பிரமுகர் உறவினருக்கு ஆறுதல் கூறிய சிவபதி
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account