மார்ச்:17
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் அவர்களின் 72 பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்
17 வது வட்டம் கொங்கு நகர் பகுதி கழகம் சார்பில் பாரதி நகர் பகுதியில் வட்டக் கழக செயலாளர் ஜானகிராமன் தலைமையில் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மேயர்
ந. தினேஷ்குமார். வடக்கு மாநகர கழக பொறுப்பாளர்
ஈ. தங்கராஜ். கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் போலார்
ஆர். சம்பத் குமார் முன்னணியில்.
சிறப்புரை தலைமை கழக பேச்சாளர் குமாரபாளையம் நந்தகுமார்.
சிறப்புரை ஆற்றினார்கள்.
17வது வட்டக் கழக நிர்வாகிகள் அப்பகுதியின் பொதுமக்கள் பெரும் திரளாக தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



