By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி மாணவனின் சான்றிதழ் பெற்று கொடுத்த சட்டப் பணிகள் குழு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரி மாணவனின் சான்றிதழ் பெற்று கொடுத்த சட்டப் பணிகள் குழு
கனஂனியாகுமரி

கல்லூரி மாணவனின் சான்றிதழ் பெற்று கொடுத்த சட்டப் பணிகள் குழு

Last updated: September 4, 2025 11:08 am
September 4, 2025
39 Views
Share
SHARE

பூதப்பாண்டி, செப்டம்பர் 04 –

ஆரல்வாய்மொழியில் உள்ளபொறியியல் கல்லூரியில் கடந்த 2023-ம் ஆண்டில் எம்.பி.ஏ படிப்பில் சேர்ந்த தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சார்ந்த மாணவன் வினோத்குமார் என்பவர் தனது குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை தொடராமல் நின்றுள்ளார். இந்நிலையில் மாணவன் வினோத்குமார் கடந்த ஜுலை மாதம் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு வந்து தனது அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் பலமுறை கேட்டும் தரவில்லை எனவே தனது சான்றிதழை பெற்றுத்தரக் கோரி மனு கொடுத்துள்ளார்.

பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர்/ நீதிபதி கார்த்திகேயன் உத்தரவுப்படி சட்டத் தன்னார்வலர் பரமேஸ் மூலம் எதிர்மனுதாரரான கல்லூரி முதல்வருக்கு நேரில் ஆஜராகும்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின்முன் ஆஜரான கல்லூரியின் துணை முதல்வர் மாணவன் வினோத்குமாரின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பூதப்பாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியுமாகிய கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். மேற்படி அசல் சான்றிதழ்களை வினோத் குமாரிடம் நீதிபதி வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை வளர்ச்சி பணி கலெக்டர் பார்வை
2026-ல் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடையாலுமூடு அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்; லாரி டிரைவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தூர்வாரிய பின்பு தொடர்ந்து மூன்றாவது உயிர்பலி

May 18, 2024
130 Views
விளாத்திகுளம் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்
வ.உ.சி. யின் பேரன் மற்றும் துணைவேந்தர் கலந்து கொண்ட பள்ளி ஆண்டு விழா
மலபார் கோல்டு & டைமண்ட் ஷோரூம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account