By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்
கனஂனியாகுமரி

மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்

Last updated: May 2, 2025 11:17 pm
May 2, 2025
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (36) , இவர் கேரளாவில் கட்டிட காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அமிஷா( 31 ) , மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகளும் உண்டு, இவர்களுக்கு 2016 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது தந்தை மரணம் அடைந்ததை அடுத்து, சிறு வயதிலிருந்தே, சித்தப்பா ஜாஸ்பர் தேவகுமார் (57 ) ,பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவர்
சவுண்ட் சிஸ்டம் நடத்தி வருகிறார். இருவருக்கும் வீடு அருகருகாமையில் உள்ளது . இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி அமிஷா தனியாக இருந்தபோது,
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜாஸ்பர் தேவகுமார் உள்ளே புகுந்து , அமிஷா-வை வலு கட்டாயமாக ஆடைகளை கிழித்தெறிந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துளௌளார். அப்போது அமிஷா, திமிறி போராடியுள்ளார் .மற்றும் கத்தி கூச்சலிட்டு உள்ளார்.மேலும் அமிஷா பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அப் பகுதியில் வந்ததை அடுத்து. ஜாஸ்பர் தேவகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதை அடுத்து வர்கீஸ் அவரது சித்தப்பா ஜாஸ்பர் தேவகுமாரிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரம் கொண்ட வர்கீஸ் சித்தப்பாவின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். பின்னர் அவரது மனைவி அமிஷாவை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதை அடுத்து போலீசார் ஜாஸ்பர் தேவகுமாரின் வீட்டு ஜன்னலை உடைத்ததாக வர்க்கீஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஜாஸ்பர் தேவகுமார் மீது கற்பழிக்க முயற்சி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்து ஜாஸ்பர் தேவகுமாரை கைது செய்தனர். மருமகளை கற்பழிக்க மாமனார் முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி; தனியார் பள்ளி ஆசிரியை கோர்ட்டில் புகார்
குமரி மாவட்ட அணைகளை ஆட்சியர் அழகு மீனா ஆய்வு
வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளானோர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

January 23, 2025
54 Views
திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் பொருட்கள் பாதுகாப்பு அறை அடிக்கல் நாட்டு விழா
கடையநல்லூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம்
என் பெயரை சொல்லி மோசடியா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account