By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் ஆஜர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் ஆஜர்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் ஆஜர்

Last updated: August 18, 2025 4:50 pm
August 18, 2025
62 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 18 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடைபெற்றது. 114 கூட்டுறவு சங்கங்கள் தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று குமரி மாவட்டத்தின் 6 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போதைய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்துவதற்காகச் சென்ற எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கையிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தவில்லை என இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜாவை எம்.எல்.ஏ.க்கள் ஒருமையில் பேசியதுடன் அலுவலக உதவியாளர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

இதுகுறித்து இணைபதிவாளர் நடுக்காட்டுராஜா நேசமணி நகர் போலீஸில் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது புகார் கொடுத்த நிலையில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உட்பட 11 பேர் இன்று ஆஜர் ஆயினர். பிரின்ஸ் எம்எல்ஏ ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு
கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாய்: கலெக்டர் பிரதாப் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் சிலை விழாவால் முதலமைச்சர்

January 2, 2025
204 Views
வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாடடம்
185 ஆவது உலக புகைப்பட தினம்
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account