By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கைத்தறி நெசவாளர்களுக்கு சேலை உற்பத்தி செய்ய 10 லட்சம் பாவு நூல் வழங்க ராஜா எம்எல்ஏ கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கைத்தறி நெசவாளர்களுக்கு சேலை உற்பத்தி செய்ய 10 லட்சம் பாவு நூல் வழங்க ராஜா எம்எல்ஏ கோரிக்கை
தென்காசி

கைத்தறி நெசவாளர்களுக்கு சேலை உற்பத்தி செய்ய 10 லட்சம் பாவு நூல் வழங்க ராஜா எம்எல்ஏ கோரிக்கை

Last updated: July 9, 2025 5:22 pm
July 9, 2025
55 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 9 –

கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் ராஜா எம்எல்ஏ அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் இயக்கப்பட்டு வருகின்றது எனவும் இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 15,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இந்த 3 மாவட்டங்களில் உற்பத்தி செய்யும் சேலைகளுக்கு வருடத்திற்கு 2.5 லட்சம் சேலை உற்பத்தி பண்ண பாவுநூல் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த மாவட்டங்களில் நெசவுத்தொழில் செய்யும் மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் முழுநேர தொழிலே நெசவு செய்வதுதான். அவர்களுக்கு 10 லட்சம் சேலைகளுக்கான பாவுநூல் தேவைப்படுகிறது. ஆனால் 2.5 லட்சம் சேலைகளுக்கான பாவுநூல் வருவதால் நெசவுத்தொழிலாளர்கள் நீண்ட காலம் வேலை இன்றி உள்ளனர். எனவே 2.5 லட்சம் சேலைகளுக்கு வழங்கப்பட்ட பாவுநூல் எண்ணிக்கையை 10 லட்சம் சேலைகளுக்கான பாவுநூல் வழங்க என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் காந்தி தற்போது வழங்கப்பட்டு வரும் 2.5 லட்சம் பாவு நூல்களை தற்போது உடனடியாக 4 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும், மேலும் ஒரு லட்சம் சேர்த்து விரைவில் 5 லட்சம் பாவு நூல்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விற்கும் கைத்தறி நெசவாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள்
தென்காசியில் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி
வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

இந்திய தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின்

November 13, 2024
90 Views
ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருள்கள்
தமிழக அரசு தடை செய்த லாட்டரி விற்பனை 7-பேர்
பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக்கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் திறன் விழிப்புணர்வு
புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account