By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

Last updated: September 17, 2024 10:46 am
September 17, 2024
52 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 17

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம புறங்களில் சுடுகாடு, இடுகாடு வேண்டும், குடிநீர் வசதி வேண்டும், சாலை செப்பனிட வேண்டும். பேருந்து வசதி வேண்டும் என ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல மனுக்கள் அனைத்தும் கிடப்பில் போடபட்டு வருகிறது. ஆனால் ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட காரியான் கோணம் கிராமத்தில் சுடுகாடு. இடுகாடு வசதிகள் இருந்தும் கூட 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார சுடுகாடு கொண்டு வர அரசு தரப்பில் முடிவு செய்யபட்டு கடந்த 2021 ஆம் ஆண்டில் முதற்கட்ட ஆய்வு பணிகளில் அதிகாரிகள் இறங்கிய போது, கிராமக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது . அன்றைய அரசு நிர்வாகம் கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும் என அறிவித்தார்கள் ஆனால் இதுவரை கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தாமல் திடீரென 2 தினங்களுக்கு முன்பு வந்து மீண்டும் அதிகாரிகள் மின்சார சுடுகாட்டிற்கு நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் குறைத்தீரக்கும் நாள் கூட்டத்தில் ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட காரியான் கோணம் உள்ளிட்ட 14 கிராம மக்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் தொடர்ந்து தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது . இது குறித்து ஊர்மக்கள் கூறுகையில், தேவை யில்லாத ஊரில் அரசின் திட்டம் கொண்டு வந்து புகுத்துவது ஏன் ? 10 கோடி மதிப்பீட்டில் திட்டம் என்பதால் அதில் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஞாலம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ள மணலை கைப்பற்றும்  நோக்கில் தான் இந்த திட்டத்தை கொண்டு வந்து உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்

விளம்பரம்

You Might Also Like

தொரப்பாடியில் ஜீத் குனே டோ புரூஸ் லீ தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கும் பயிற்சி பள்ளி திறப்பு விழா
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
களியக்காவிளையில் மர்மமாக இறந்த இலங்கை அகதி
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
ஆலய அஷ்டபந்த ன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

December 16, 2024
37 Views
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மதுரை வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற மேலாண்மை பணி
மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account