By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
கல்விகிருஷ்ணகிரிமாவட்டம்

மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்

Last updated: May 17, 2024 9:11 am
May 17, 2024
142 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும் பொழுது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வெளியாகியுள்ள 10, 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த கல்வி ஆண்டும் ஒவ்வொரு மாணக்கரும் சிறப்பாக பாடதிட்டங்களை படிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கல்வி ஆண்டில் பள்ளி வயதுடைய குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இளைஞர் கலை திருவிழா நடத்தி மாணவர்களின் ஆளுமை திறனை வெளி கொண்டுவர வேண்டும்.

இந்த கல்வி ஆண்டில் தோல்வி அடைந்த மாணவர்களை துணை தேர்வுக்கு விண்ணப்பித்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி அனைவரையும் தேர்ச்சி பெற செய்து உயர் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் முற்றிலும் பயன்படுத்தாமல் சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும். 10,11 மற்றும் 12 ம்வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். ஆசிரிய பெருமக்கள் தான் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர்களாக இருந்து மாணவர்களை வழிநடத்த வேண்டும். பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை தொடர் கல்வி கற்க்க ஆசிரிய பெருமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு

., அவர்கள் உரையாற்றினார்.இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .கே.பி.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் .மணிமேகலை, .கோவிந்தன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் .ஹேமலதா, உதவி திட்ட அலுவலர் .வடிவேலு, நேர்முக உதவியாளர் .வெங்கடேசன் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரி : வெளிநாடு வாழ் இளைஞரிடம் பெண் பேஸ்புக் கணக்கில் பல லட்சம் மோசடி: தற்கொலை செய்த இளைஞர்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே கல்லூரி மாணவியிடம் பழகி 13 பவுன் நகைகள் மோசடி: வாலிபர் மீது வழக்கு

May 7, 2026
54 Views
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ரூ.50−ஆயிரம் நிதியுதவி வழங்கினார்
குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதி உதவி
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
குலசேகரம் பகுதியில் சாலையோரம் குவிந்த கனிம வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account