By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1.12 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > 1.12 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
அரசியல்மாவட்டம்

1.12 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

Last updated: October 7, 2024 5:39 pm
October 7, 2024
51 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 1. 12 ஆயிரத்து 750 மகளிருக்கு மாதம் தோறும் தலா ரூபாய் 1000. மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் மாதத்தோறும் எரிவாயு சிலிண்டர் வாங்க , கல்வி செலவுக்கு , இந்த தொகை பயன்படுத்துவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் மகளிர் உரிமைத்தொகை பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை இலவச பேருந்து பயண சலுகை ஆகியன பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க தேர்தல் வாக்குறுதி அளித்ததின் பேரில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 15.09.23 அன்று முதல்வரால்அண்ணா பிறந்த நாளில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு கிராம சமுதாய கூடத்தில் உரிமை தொகைக்கான பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்பட்டு‌ உடன் குன்னூர் வட்டத்தில் 19 ஆயிரத்து 32 மகளிரும் கூடலூர் வட்டத்தில் 22 ஆயிரத்து 950 மகளிரும் கோத்தகிரி வட்டத்தில் 16, ஆயிரத்து 263 மகளிரும் குந்தா வட்டத்தில் 6 ஆயிரத்து 718 மகளிரும் பந்தலூர் வட்டத்தில் 20 ஆயிரத்து 468 மகளிரும் என மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 750 மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படுவதாகவும் மேலும் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் ஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
எம்ஜிஆர் வேடமிட்டு பார்வையாளர்களை அசத்தினர்!!
14 வது மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தலைமை
முரடகுளம் கான்கிரீட் சாலையை வடிகால் வசதி
சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம்!

February 5, 2025
73 Views
துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி
ராமநாதபுரத்தில் முதன் முறையாக மாணவிகளை வென்ற மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account