By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி
மதுரைமாவட்டம்

திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி

Last updated: December 6, 2024 11:57 am
December 6, 2024
43 Views
Share
SHARE

திருமங்கலம் நகர் பகுதியில் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்பாட்டின் பேரின் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஐயப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

முன்னதாக திருமங்கலம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த 

எம்எல்ஏ. ஐயப்பனிடம்  இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்தை கேட்காமல் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்த செய்தியாளர்கள்  கேள்விஎழுப்பியபோது அதற்கு பதில் அளித்த ஐயப்பன் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓபிஎஸ் இன் சுண்டுவிரல் அசைக்காமல் யாரும் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. விரைவில் ஓபிஎஸ் தலைமையில் இரட்டை இலை சின்னத்தை பெற்று அனைவரையும் ஒருங்கிணைத்து 2026 தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஓபிஎஸ் முதல்வர் ஆவார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன்,

நகரச் செயலாளர் ராஜாமணி,  

இணை செயலாளர் விஜயபாண்டி  அம்மா பேரவை நகரச் செயலாளர் முத்துக்குமார் அவை தலைவர் காளிதாஸ் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் கணபதி  உட்பட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
நான்கு வழி சாலை பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
தனியார் மருத்துவ மனைகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
கிட்ட சூராம்பாளையம் கிராமத்தில் விடியல் பயணம் புதிய பேருந்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நாட்டு நலப்பணி திட்ட சார்பில் 7 நாள் முகாம்

February 22, 2025
57 Views
சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு
27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி
மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை
கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account