By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
கரூர்மாவட்டம்

சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை

Last updated: May 23, 2024 9:05 am
May 23, 2024
126 Views
Share
SHARE

கரூர் மாவட்டம், மே – 23 

 

சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த தம்பதிகள்.

கரூர் அடுத்துள்ள நெருர் வடபாகம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார் இவரது வீட்டிற்கு எதிர் புறம்  வசிக்கும் ராரேஸ்வரி என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள்  விற்பனை செய்து வருவதாகவும். 

மேலும்  இங்கே குடிக்க வரும் நபர் மூலம் எனது வீட்டிற்கு ஆள் அனுப்பி  நீதான் போலீசாரிடம் புகார் கொடுக்கிறாயா என்று மிரட்டுகிறார்கள். அவர்களிடம் நான் இந்தப் புகார் கொடுக்கவில்லை என தெரிவித்து ஆனால் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் என் மனைவிடம் ஐந்துக்கும் மேற்பட்டோர். வீட்டிற்கும் உள்ளே வந்தே பாட்டில் இருக்கா  என்று கேட்டார்கள் மிரட்டுகிறார்கள். 

நேற்று காலையில் போலீசார் வந்து முத்துசாமியை மதுபாட்டில் -20 உடன் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் வந்து என்னிடம் நீதானே புகார் கொடுத்தாய் உன் கைகளை உடைக்காமல் விடமாட்டோம் மிரட்டினர். மேலும் உன்னையும் உன் மனைவியையும் வீடு புகுந்து அடிக்காமல் விடமாட்டோம் என மிரட்டி வருகின்றனர்.

எனது குடும்பத்திற்கு ராஜேஸ்வரியின் உறவினர்களால் ஆபத்து இருப்பதாகவும் எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஊருக்கு செல்லாமல் எனது குடும்பத்துடன் வெளியே தங்கி உள்ளேன்.

இதில் என் குடும்பத்தினர் மட்டுமல்ல , அங்கு குடியிருக்கும் பல குடும்பத்தினரும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆகவே விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு காப்பாற்றும் மாறும் கேட்டுக்கொள்கிறோம் மேலும்

அந்த பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் மனு கொடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கிராம சபை கூட்டம்
விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழகப்பபுரதில் தண்ணீர் பந்தல் திறப்பு
இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா
ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பேச்சு

February 28, 2025
68 Views
இரணியலில் விபத்து வழக்கு
கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account