By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது

Last updated: August 13, 2024 10:44 am
August 13, 2024
87 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 10 

 

திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர். அதனால் மீண்டும் புதிய வழக்குகளில் என்னை சிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது” என குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கூறினார்.தமிழக காவல் துறையின் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. அதன்படி, களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு குமரி மாவட்டம் குழித்துறை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இவ்வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை காலையில் சவுக்கு சங்கர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோசஸ் ஜெபசிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமீன் வழங்கபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து இவ்வழக்கில் அவருக்கு நீதிபதி மோசஸ் ஜெபசிங் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை நோக்கி, “அடுத்தடுத்த வழக்குகளில் என்னை மீண்டும் மீண்டும் கைது செய்ய முயற்சி நடக்கிறது. திமுக அரசு என்னைப் பார்த்து அஞ்சுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னைக் கண்டு அஞ்சுகிறார். இதன் காரணமாகத்தான் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெயுடன் டிரைவர் கைது
வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு
அரூரில் நடந்த அரசு விழாவில் ஆட்சியர் சதீஷ்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் திமுகவுக்கு ஆதரவு: தேவராஜன் அறிக்கை
தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு: டெக்ஸ்டைல் ப்ராசசர்ஸ் கூட்டத்தில் முடிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு

November 16, 2024
58 Views
மதுரம் பிராண்ட் அரிசியை வேகூல் நிறுவனம் சேலத்தில் அறிமுகம்
ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு
ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account