By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெகிழி பயன்பாட்டிற்கு தீர்வு காண மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெகிழி பயன்பாட்டிற்கு தீர்வு காண மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

நெகிழி பயன்பாட்டிற்கு தீர்வு காண மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு

Last updated: July 4, 2024 11:38 am
July 4, 2024
122 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 4 

 

கன்னியாகுமரி மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுசீந்திரம் தாணுமாலை சுவாமி கோவில் நுழைவாயில் முன்பு பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சள்பை/ துணிப்பை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு பலகையை மாவட்ட ஆட்சியர்.ஶ்ரீதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

தமிழக அரசு நெகிழி இல்லா தமிழகம் என்ற தலைப்பில் மஞ்சப்பை அறிமுகப்படுத்தியது மேலும் இதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து இன்று மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்,இதில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் நுழைவாயில் முன்பு மஞ்சப்பை பயன்பாடு குறித்த நன்மைகள் அடங்கிய விழிப்புணர்வு பலகையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து மஞ்சப்பை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது, மேலும் சுசீந்திரம் எஸ். எம்.எஸ்.பள்ளி மாணவ மாணவிகளிடம் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா
ரூ.1001 வீதம் 234 தொகுதிக்கும் சேர்த்து ரூ 2 லட்சத்து 34 ஆயிரத்து 234
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான புதிய மின்னணு திரை

September 28, 2024
109 Views
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
திருப்பரங்குன்றம் ஜூலை 14 திருக்குட நன்னீராட்டு
லியோ பெலிக்ஸ் லூயிஸ் அவர்களுக்கு பாராட்டு விழா
கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account