By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்
மாவட்டம்வேலூர்

சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்

Last updated: July 19, 2024 12:21 pm
July 19, 2024
151 Views
Share
SHARE

வேலூர்-19

 

திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் மாநகராட்சி பகுதியில் எங்கள் ஏரியா இல்லை என கூறும் அதிகாரிகள்.

 

 

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு அடுத்த கழிஞ்சூறில் உள்ள 13-வது உட்பட்ட மயூரா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் அந்த பகுதியை சேர்ந்த சாய்பாபா தெருவில் உள்ள 20 அடி ரோட்டின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது அதனை அப்புறப்படுத்தி சாலையோரம் வைத்து தரக் கோரி  ஈபி துறைக்கும்  மாநகராட்சிக்கும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த ஊரு நடவடிக்கும் எடுக்காமல் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர் 

 

 அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள் செல்லும்போது கவனக்குறைவால் மீன் கம்பி மேல் மோதி விபத்து ஏற்படுகிறது அந்த விபத்தின் காரணமாக சிறுசிறு காயங்கள் ஏற்பட்டு சிரமப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.

 

 உடல்நிலை குறைவாலும் மாரடைப்பு காரணமாகவும் 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து வர வைத்தாலும் எங்கள் தெருவிற்கு நடுவே உள்ள மின்கம்பத்தால் 108 ஆம்புலன்ஸ்  உள்ளே வர முடியாமல் வெளியே நிற்கும் சூழல் நிலவி வருகிறது  

 

 அவ்வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவு சென்று வருகிறது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மேல் மோதினால் கீழே விழுந்தால் எங்கள் ஏரியா முழுவதுமே மின்சார கம்பியால் சிக்கி உயிரிழப்பும் ஏற்படும் நிலை உள்ளது அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

 அதேபோன்று எங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தரக் கோரி மாநகராட்சியிடம்  கோரிக்கை வைத்தோம் ஆனால் மாநகராட்சி அதிகாரிகள்  இந்தப் பகுதி  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக சேரவில்லை என கூறுகின்றனர். நாங்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வீடு கட்டப்பட்டிருக்கிறோம் மாநகராட்சிக்கு வரி கட்டுகிறோம் ஆனால் எங்கள் பகுதி மாநகராட்சிக்கு சேரவில்லை என அதிகாரிகள் கூறுவது

திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் எங்கள் பகுதியும் மாநகராட்சி பகுதியில் காணவில்லை என்பது எங்கள் மனம் வேதனை அளிக்கிறது  

 

 இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய சலுகைகள் எதுவும் எங்களுக்கு வந்து சேர்வதில்லை அதனால் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை மாநகராட்சிக்கு பலமுறை கோரிக்கை வைத்தும்  சீரமைக்கப்படாததால் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக குண்டும் குழியுமாக  இருப்பதால் வருங்காலம் மழை காலம் என்பதால் தங்கள் பகுதியில் உள்ள சாலையை தாங்கள் சொந்த செலவிலேயே முரம்பு மண் கொட்டி சாலையை சீரமைத்து வருகின்றோம்.

 

 மாநகராட்சியிடம் எங்கள் பகுதியில் உள்ள சாலை சீரமைக்க கோரியும் மின் கம்பத்தை சாலையில் நடுவில் இருந்து அகற்றித்தரக்கோரியும் மாநகராட்சிக்கு மனுக்கள் கொடுத்திருக்கிறோம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க விட்டால்  சாலை மறியல் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
இலவச பல்வகை மருத்துவ முகாம்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
சிவசேனா U, B ,T கட்சி சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை

October 10, 2024
66 Views
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் !
தென்காசி மாவட்டம் அஇஅதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
சிறப்பு கிராம சபை கூட்டம்
விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account