By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
தஞ்சாவூர்

வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்

Last updated: March 29, 2025 11:44 pm
March 29, 2025
52 Views
Share
SHARE

தஞ்சாவூர் மார்ச்.28.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வன்கொடு மை வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் கள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வன்கொடுமைகளை பொறுத்த வரையில் மற்ற மாவட்டங்களை விட தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச்சாட்டு அதிகமாக இல்லை தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற பகுதி களை விட ஒரத்தநாடு பகுதி யில் வன்கொடுமை கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது .இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை கண்காணிப்பாளர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வன்கொடுமை வழக்குகளில் தீவிரமாக ஆராய்ந்தால் தான் உண்மை நிலை தெரிய வரும். சில வழக்குகள் அரசு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் அவர்களுக்குள்ளே முடித்துக் கொள்ளப்படுகிறது. எனவே வன்கொடுமைகள் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே நிகழ்கின்றன .அதை அரசு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
மாவட்ட அளவிலான கண்காணி ப்பு குழுவின் நடவடிக்கைகளை இன்னும் முழு பேச்சை செயல் படுத்த வேண்டும் .இக்கூட்டத்தில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப் பட்டுள்ளன என்றார் தமிழ்வாணன்
முன்னதாக கூட்டத்தில் அவர் பேசுகையில் ஜாதி வன்கொடுமை வழக்குகளில் அதிகாரிகள் கட்டப் பஞ்சாயத்து செய்து முடிக்காமல், சட்டப்படி செயல்பட வேண்டும் இந்த வழக்குகளில் கட்டப்பஞ்சாய த்து செய்வது சட்டப்படி குற்றம்
ஆணையத்திலிருந்து அனுப்பப் படும் மனுக்களுக்கு பதில் அறிக்கை தாக்கல் தாமதமாக வருகிறது. இதைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்ப அலுவலர் கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம் அவசியம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் மனித உரிமைக்கு எதிரான செயலாகும் என்றார் தமிழ்வாணன்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமயம், ஆணை உறுப்பினர் ஆனதராஜ், இளஞ் செழியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் தியாகராஜன் மாநகராட்சி ஆணையர் கண்ணன் கும்பகோணம் உதவி மாவட்ட ஆட்சியர் ஹிருத்யா விஜயன் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்,வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

சுற்றுலா தகவல் மையம்மாவட்ட ஆட்சித் தலைவர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள்!!
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

March 19, 2025
70 Views
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று கற்கடக ஸ்ரீ பலி வழிபாடு
போலி ரசீது மூலம் பண மோசடி 2 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account