By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

Last updated: May 13, 2026 4:17 pm
May 13, 2026
33 Views
Share
SHARE

கமுதி, மே 13 –

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் ஊராட்சி பறையங்குளம் கிராமத்தில், வீடுகளைச் சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால், அதில் விஷ பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்கள் தங்கி, வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், குப்பைகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவும் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு காய்ச்சல் பரவும் நிலையில், தற்போது கோடைகாலத்திலும் மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகேசன் மகன் ராமர் கூறுகையில், கிராமத்திற்குள் தனிப்பட்ட நபர்களின் இடங்களிலும் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதார பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக கருவேல மரங்களை அகற்றி, குப்பைகளை முழுமையாக சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனால், பறையங்குளம் கிராமத்தில் நிலவி வரும் சுகாதார அச்சுறுத்தலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தகவல்
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி
நாகர்கோவில் அருகே ஐ. டி. நிறுவன ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
தொண்டியில் மக்கள் நலன் கருதி வார சந்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் திடீர் ஆய்வு; பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு ரூ.5000 அபராதம்

August 20, 2025
45 Views
வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
நகராட்சி ஆணையாளர் மாற்றம்
கோசாகுளம் சி.இ.ஒ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account