By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

Last updated: June 29, 2026 1:59 pm
June 29, 2026
2 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூன் 29 –

தமிழ்நாட்டில் வனப் பரப்பை அதிகப்படுத்தி பசுமை போர்வையை விரிவுபடுத்தும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் அப்பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால் அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவதை ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள், ஆற்றுப்படுகைகள் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ளூர் மர வகைகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி தேரூர் பேரூராட்சி பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

அதன்படி தேரூர் பேரூராட்சி சுசீந்திரம் வெள்ளமடம் சாலையில் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் அவர்களால் நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டது. தேரூர் பேரூராட்சி மூலம் சுசீந்திரம் வெள்ளமடம் சாலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் இருபுறமும் நடப்பட்ட புங்கன் மரக்கன்றுகள் தற்போது வளர்ந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதுபோல எல்லா பேரூராட்சிகளிலும் மரக்கன்றுகளை நட்டு கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி
வாஸன் கண் மருத்துவமனை தற்போது (இஎஸ்ஐ) தொழிலாளர் ஒப்பந்த அறிமுக விழா
பறக்கை அருகே மெழுகுவர்த்தி கொளுத்தும் போது தீப்பிடித்ததில் சிகிச்சையில் இருந்த பெண் பரிதாப பலி
பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
8 பேர் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்

October 23, 2024
78 Views
குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.
ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
ரூ.32.5 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account