By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.
கனஂனியாகுமரி

குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.

Last updated: April 5, 2025 12:39 am
April 5, 2025
54 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று திடீரென மழை பொழிந்து வருவது இதமளித்து வருகிறது.கோடை வெயிலால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் முதல் குமரி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பொழிந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து மிதமான தட்பவெப்பம் நிலவியது. விவசாய நிலங்களில் தென்னை, வாழை மற்றும் தோட்டப் பயிர்கள் கருகிய நிலையில் இந்த மழை ஓரளவு விவசாயிகளுக்கு கை கொடுத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 13 மிமீ., மழை பெய்தது. குருந்தன்கோடு, சிற்றாறு 2 ஆகிய இடங்களில 12 மிமீ., மழை பதிவானது. சாரல் மழைக்கு மத்தியில் திற்பரப்பு அருவியில் கோடைக்கு இதமாக மிதமாக கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை நீர்மட்டம் 29 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25 அடியாகவும், சிற்றாறு அணை நீர்மட்டம் 2.70 அடியாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையால் குமரி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழை கைகொடுக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அமைச்சர் பதவி விலக கேட்டு மாணவர் அமைப்புகள் காத்திருப்பு போராட்டம்
நாகர்கோவிலில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளை மர்ம நபர்கள் கைரேகை சிக்கியது: 2 தனி படைகள் விசாரணை
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இரணியல் அருகே மர்ம கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலைகள் சீரமைக்க வர்த்தகர்கள் அமைச்சரிடம் மனு

February 15, 2025
144 Views
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
மூதாட்டி கொலை வழக்கில் தாய் மகன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account