By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி

Last updated: May 1, 2025 5:10 pm
May 1, 2025
41 Views
Share
SHARE

சுசீந்திரம் மே 1

சுசீந்திரம் அருகே கரியமாணிக்கபுரம் கரிய மாணிக்கத்தாழ்வார் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ம் ஆண்டின்படி பொதுநல நிதியின் மூலம் திருப்பணி வேலைகள் ரூ.28.30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பாபிஷேக திருப்பணிகளில் தரை தளம், பெயிண்டிங், பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதன் துவக்க விழா பூஜைகள் இன்று காலை 9.30 மணி அளவில் நடந்தது.

குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் வகித்தார். இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், 26-வது வார்டு வட்டப் பிரதிநிதி கௌதம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இது போல் வடசேரி அருகே கோதைகிராமம் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் அரசின் பொது நல நிதி ரூ. 32 லட்சம் செலவில் செய்யப்படுகிறது. இதன் துவக்க விழாவும் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடந்தது. இதில் ஸ்ரீ காரியம் கண்ணன், திமுக மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், கிளை செயலாளர் மணிகண்டன், சுப்பையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
குறும்பனையில் ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
தலக்குளம் படித்துறைக்கு கிழக்கு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
பைங்குளம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதிருவாரூர்

திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு

November 18, 2025
41 Views
சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம்
டட்லி மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
தக்கலை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறிப்பு: 2 பெண்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account