By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைக்கில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைக்கில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக்கில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

Last updated: December 6, 2024 10:23 am
December 6, 2024
64 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச- 5

 

 

களியக்காவிளை  அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (57). ஆட்டோ டிரைவர் இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் இறந்து விட்டார். இதனால் விஜயன் மது பழக்கத்துக்கு அடிமையானார். இவருக்கு முதுகு எலும்பு தேய்வு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. 

         நேற்று முன்தினம்  சகோதரர் சௌந்தர்ராஜன் என்பவருடன் பைக்கில் விஜயன் சென்று கொண்டிருந்த போது, திடீரென பைக்கில் இருந்து மயங்கி கீழே விஜயன்  விழுந்துள்ளார். உடனடியாக சௌந்தர்ராஜன் அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

      அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுவாமியார் மடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்
வே. முத்தம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சாய்பாபா திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

July 17, 2024
103 Views
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு!!
ஈரோடு பகுதியில் விதிமுறைகளை மீறிய 45 பட்டறைகள் மீது நடவடிக்கை
GKNM மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்- ன் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account