By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 12வது பட்டம் அளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 12வது பட்டம் அளிப்பு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

12வது பட்டம் அளிப்பு விழா

Last updated: February 24, 2025 10:46 am
February 24, 2025
71 Views
Share
SHARE

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 12வது பட்டம் அளிப்பு விழா

 

 அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் செந்தில்ராஜன்  பட்டங்கள் வழங்கி விழா பேரூரை

 

ராமநாதபுரம் பிப். 23-

 

 ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி சேர்மன்

டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் நடைபெற்றது.

 செய்யது அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் செய்யதா அப்துல்லா. டாக்டர் சின்னதுரை அப்துல்லா, ஏ. ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார். 

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 12 வது பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் செந்தில் ராஜன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை பற்றி பட்டம் பெறும் மாணவ மாணவிகள் பட்டங்கள் பெற்ற பின் எவ்வாறு எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும். இன்னும் பல பட்டங்கள் பெற வேண்டும். இந்தக் கல்லூரியில் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகின்றனர் அதை உங்கள் வாழ்நாளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். பின்னர் அவர்

85 முதுநிலை பட்டதாரிகளுக்கும் 657 இளங்கலை பட்டதாரிகளுக்கும் 

பட்டங்களை வழங்கினார். இத்துடன் பல்கலைக்கழக அளவில் தங்க மெடல் பெற்ற

ஏழு மாணவிகளுக்கும் பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்த 46 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

கல்லூரியின் தாளாளர் ஏ. செல்லத்துரைஅப்துல்லா பேசும்போது,  கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மிகவும் முக்கியமாக கற்றுத் தரப்படுவது ஒழுக்கம். ஒழுக்கமே அனைத்திலும் சிறந்தது என்பதை இங்கு நாங்கள் மாணவ மாணவிகளின் மனதில் பதியும் வகையில் கற்றுத் தருவதை கொள்கையாகவே வைத்துள்ளோம். அத்துடன் கல்லூரியில் கைபேசி கொண்டு வருவதை முற்றிலும் தடை செய்துள்ளோம். மாணவிகளுக்கு தனி கவனம் மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறோம். குறிப்பாக சாதி சமய வேறுபாடு இங்கு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. அமைதியான கல்வி சூழல் பின்பற்றப்படுகிறது, இவ்வாறு பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி
மாவட்டம் கால்பந்து தொடர் போட்டி
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை

December 4, 2024
46 Views
மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு
10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை மூடவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம்: கலெக்டரிடம் சேதுபாவா சத்திரம் பகுதி மக்கள் மனு
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
கிருஷ்ணகிரியில் “கல்லூரிக் கனவு 2025”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account