By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு
தூத்துக்குடிமருத்துவம்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு

Last updated: July 5, 2024 11:48 am
July 5, 2024
100 Views
Share
SHARE

மழை வெள்ள பாதிப்பிற்கு பின்னர்,  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு அதிநவீன வசதிகளுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக டாக்டர் எம்.ரீட்டா ஹெப்சி ராணி மற்றும் மருத்துவர் குழுவினர் அளித்த பேட்டியில், “2001ம் ஆண்டு நமது முத்து நகரில் ஆரம்பிக்கப்பட்டு 23 வயதை எட்டும் நம் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சைப் பிரிவில் மருத்துவச் சிசிச்சைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

நவீன கண் புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery) மட்டுமல்லாமல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Keratoplasty) கண் பட்டை இறங்கி இருப்பதை சரி செய்தல் (Ptosis Surgery), கண் இமை சீரமைத்தல் (Eye Lid reconstruction Surgery), கண்ணீர் அழுத்த அறுவை சிகிச்சை (Trabeculectomy), சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புக்களை குணப்படுத்தும் லேசர் சிகிச்சை மற்றும் கண்ணுக்குள் ஏற்படும் ரத்தக் கசிவை சரிசெய்ய Intravitreal Injection செலுத்தும் முறை பிறவி கண் பூ விழுந்து மற்றும் கருவிழி அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு அழகியலுக்காக (Cosmetic, Corneal Tattooing), செயற்கை கண் பொருத்துதல் சிகிச்சை முறையும் மேற் கொள்ளப்படுகிறது.

 

2023ம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தினால் கடுமையாக நமது மருத்துவப் பிரிவு பாதிக்கப்பட்டதை மருத்துவக் கல்லூரி  முதல்வர் G. சிவக்குமார் பெரும் முயற்சியினால் புதிதாக அமைந்துள்ள கண் சிகிச்சை பிரிவில் மருத்துவர் எம்.ரீட்டா ஹெப்சி ராணி தலைமையில் பவானி ப்ரீத்தி, சி.லலிதா, பஸ்தா போன்ற மருத்துவ குழுவினருடன்  மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.

 

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற முதுமொழிக்கேற்ப எம் மருத்துவர்கள் அனைவரும் சிறப்பாக சேவை செய்து வருகின்றார்கள். எனவே நமது தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்துமாறு தெரிவித்தனர். பேட்டியின் பேட்டியின் போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பத்மநாயகம் மருத்துவ துணை கண் காணிப்பாளர் மருத்துவர்.குமரன், மற்றும் துறை மருத்துவர்கள், பணியாளர்கள்  அலுவலர் கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் அணியை வலு சேர்க்க
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு
மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம்
மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

November 3, 2025
49 Views
புதிய நியாய விலைக்கடை திறப்பு
சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் வெயிலின் தாகத்தை தணிப்பதற்காக அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account