By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
கனஂனியாகுமரி

குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு

Last updated: September 27, 2025 1:51 pm
September 27, 2025
86 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 27 –

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு பின்பு கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. ரப்பர் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு பால் வடிப்பு முடங்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் முதல் இடைவிடாது அடை மழை பெய்து வருவதால் குமரியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்த கனமழை காரணமாக மலைகளில் இருந்து வரும் ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தி ஆகும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திற்பரப்பு அருவியில் வரும் கோதை ஆற்றில் தண்ணீர் அதிகரித்து உள்ளதால், திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியின் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்து கலங்கிய நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருகில் உள்ள நீச்சல் குளத்தை மூழ்கடித்து தண்ணீர் சீறிப் பாய்கிறது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் பயணிகள் வருகை குறைந்து திற்பரப்பு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுவென்று குமரியின் மற்றொரு சுற்றுலாத்தலமான காளிகேசத்திலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம். அங்கு பாயும் ஆற்றில் குளித்தும் மகிழ்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் காளி கேசத்திலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள தரைப்பாலம் முழ்கி தண்ணீர் ஒடுகிறது. சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வறண்ட கன்னியாகுமரி அம்மன் கோவில் குளம்
இரணியல் அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி வெட்டியவர் கைது
நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு
ஆர்.எஸ்.பி., மோட்டார்ஸில் ஆடி பெருக்கு சிறப்பு விற்பனை
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

புனித ஆஷீரா கர்பலா நினைவு நாள் விழா

July 19, 2024
136 Views
சங்கரன்கோவிலிருந்து குளிர்சாதன பேருந்து
பேச்சிப்பாறை அருகே கோவிலை சேதப்படுத்திய யானை கூட்டம்
தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்
நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account