By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்
கனஂனியாகுமரி

மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்

Last updated: October 16, 2025 4:32 pm
October 16, 2025
22 Views
Share
SHARE

கருங்கல், அக். 16 –

கிள்ளியூர் தாலுகா, மத்திகோடு கிராமத்திற்குட்பட்ட மூவர்புரம் பகுதியில் உள்ள இலுப்பைகுளம் உள்ளது. இந்த குளத்தின் புறம்போக்கில் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியை சேர்ந்த 9 பேர் வீடுகள் கட்டி உள்ளனர். இவர்களில் 1 நபரை தவிர அனைவருக்கும் அரசு சார்பில் இலவச வீடுகளும் வீட்டுமனைகளும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளதால் இப்பகுதி வழியாக விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்லவும் மற்றும் உரம், விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து விவசாயிகள் இலுப்பை குளத்தின் கரைகளை நீர்நிலை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி விவசாய நிலங்களுக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து உயர்நீதிமன்றம் குளத்தின் கரைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளையும் உடனடியாக முழுவதுமாக அகற்றி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறைக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள், உதவி பொறியாளர் ராஜேஸ், கிள்ளியூர் மண்டல துணை வட்டாச்சியர் எட்வர்ட் ராஜ சேகர், மிடாலம் வருவாய் ஆய்வாளர் பிரபுதாஸ் ஆகியோர் ஆலோசனையின் பேரில், மத்திகோடு கிராம நிர்வாக அலுவலர் தீபநிலா, நீர்வளத்துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் ஜோசிபி இயந்திரம் மூலம் இடித்தனர்.

மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முருகன் என்பவருக்கு மாற்று இடம் வழங்கப்படாததால் அன்னாரது வீடு மட்டும் அகற்றப்படவில்லை. நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றிய சம்பவம் மத்திகோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு
அனுமதி இல்லாத இடங்களில் மது குடித்தால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா

February 26, 2025
49 Views
கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் மனு
குழித்துறை பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்
தூத்துக்குடி நீதிமன்றத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account