By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நட்டாலம் மகாதேவர் கோவிலில் நாம அச்சனைநாளை நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நட்டாலம் மகாதேவர் கோவிலில் நாம அச்சனைநாளை நடக்கிறது
கனஂனியாகுமரிமாவட்டம்

நட்டாலம் மகாதேவர் கோவிலில் நாம அச்சனைநாளை நடக்கிறது

Last updated: February 26, 2025 10:54 am
February 26, 2025
92 Views
Share
SHARE

களியக்காவிளை , பிப் 25 –

 

     தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருநட்டாலம் மஹாதேவர் கோயில் வளாகத்தில் பாத சேவை , சத்சங்க ம் பஜனை, சிவசகஸ்ர நாம அர்ச்சனை பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. 

    தர்ம ரக்ஷ்ண சமிதியானது தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் துவங்கப்பட்டு ஓம்காரநந்த சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறது. இந்த ஸமிதி சார்பில் தமிழகம் முழுதும் சிவராத்திரியை முன்னிட்டு சத்சங்கம், பஜனை, சிவ சகஸ்ர நாம அர்ச்சனை உள்ளிட்ட ஆத்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

     கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு முஞ்சறை மகாதேவர் கோயில், அம்சி மஹாதேவர் கோயில். சென்னி நின்ற மகாதேவர் கோயில் உள்ளிட்ட 12 சிவன் கோயில்களில் சிவ சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது தொடர்ந்து திருநட்டாலம் மஹாதேவர் கோயில் வளாகத்தில் காலை பாத பூஜை நடக்கிறது. 

      இதில் நவகுமாரி விஜயகுமார் திருவிளக்கு ஏற்றி வைக்கிறார். சுவாமி பிரசன்னாமிர்தானந்தபுரி, சித்த வைத்தியர் ராஜு உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகின்றனர். சங்கர நாராயண சேவா அறக்கட்டளை தலைவர் ஜெயசீலன் தலைமை வகிக்கிறார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஹரிச்சந்திரன், கணேஷ், மோகன் தாஸ், விஜயராகவன், சஜின், ஹரிதாஸ், உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். 

 

        தொடர்ந்து சத்சங்கம், பஜனை  மாலை  சிவசகஸ்ர நாம அர்ச்சனை உள்ளிட்ட நிஷ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டில் தர்ம ரக்ஷ்ண ஸமிதி மாவட்ட தலைவர் பத்மகுமார் தலைமை வகிக்கிறார். நட்டாலம் சமய வகுப்பு மாணவிகள் இறைவணக்கம் பாடுகின்றனர். சங்கர நாராயண சேவா அறக்கட்டளை செயலாளர் றசல்ராஜ், வரவேற்கிறார். தர்ம ரக்ஷ்ண ஸமிதி குமரி மண்டல பொதுச் செயலாளர் பாலசேகர், ஆசிரியர் இரமேஷ், உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

     தர்மரக்ஷ்ண ஸமிதி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகதிஷ் குமார், அமைப்பாளர் பால்ராஜ், செயலாளர்கள் சுதர்சன ராஜ், ரவீந்திரன், ஜெயக்குமார்,அசோகன். ஒன்றிய பொறுப்பாளர்கள், நிகழ்ச்சியை ஒருங்கினைத்து செய்து வருகின்றனர். இராஜேஸ்குமார் நன்றி கூறுகிறார்.

விளம்பரம்

You Might Also Like

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம்
மேல்விஷாரத்தில் நடைபெற்ற சாய் மினரல்ஸ் தொழிற்சாலை திறப்பு விழா
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
வணிகர் குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை

November 8, 2024
32 Views
ஆலய ஊழியர்கள் 12 வது நாள் தொடர் போராட்டம்
விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account