குமரி மாவட்டம் வடசேரியில் வள்ளலாரின் 202வது அவதார தின விழாவை முன்னிட்டு, வடசேரியில் வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா வீட்டில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்நிகழ்வில் குமரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், விளையாட்டு மேம்பாட்டு அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள் சுந்தரம், மாணிக்கராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



