By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டம்

Last updated: February 8, 2025 4:59 pm
February 8, 2025
72 Views
Share
SHARE

மயிலாடுதுறை பிப்.8

 

மயிலாடுதுறையில் முன்னனி நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியீடு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டம்.

 

மகிழ் திருமேனி இயக்குனர் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காலை 9-மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியுள்ளது. 

திரைப்படத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் காவிரி துலாக்கட்டத்தில் இருந்து  திரையரங்கத்திற்கு இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து திரையரங்கம் முன்பு வைத்துள்ள பேனர்களில் பாலபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், கடவுளே அஜித் என்று உற்சாகமாக கோஷங்கள் எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீபாவளி பொங்கல் பண்டிகை போல அஜித் படத்தை கொண்டாடுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து காலை முதலே நீண்ட வரிசையில் நின்று படம் பார்க்க திரையரங்கம் உள்ளே சென்றனர்.

திரையில் (ஸ்கிரீன்) விளம்பர வீடியோ வெளியிட அரசு அனுமதி மறுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவலை அளித்துள்ளதாகவும், எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்றும் அரசியல் ஆக்காதீர்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் அடுத்து வரும் அஜித்தின் படங்களிலாவது திரை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்
ஈரோடு – பவானி சாலையில் மையத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம்
மதுரை மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொங்கல் தொகுப்பினை அரசு அலுவலர்கள்
விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குலசேகரம் அருகே ரப்பர் உலர் கூடத்தில் திடீர் தீ; 4 டன் ரப்பர் ஷீட்டுகள் எரிந்ததாக தகவல்

August 7, 2025
45 Views
மழைநீர் தேங்கி பழுதான மாநகர சாலைகள் : கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகள்: வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account