செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி கலந்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு கலத்தில் செய்த சாதனை திட்டங்களை விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆயிரத்தில் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



