By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கடங்கள் தீர்க்கும் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > சங்கடங்கள் தீர்க்கும் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை

சங்கடங்கள் தீர்க்கும் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Last updated: September 11, 2025 3:22 pm
September 11, 2025
40 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப். 11 –

மயிலாடுதுறை தூக்கணாங்குளம் மேல்கரை தட்டாரத்தெருவில் எழுந்தருளியிருக்கும் சங்கடங்கள் தீர்க்கும் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த ஒன்பதாம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று பூர்ணாஹுதிக்கு பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து வந்து விமான கும்பத்தை அடைந்தனர். தொடர்ந்து கோபுரகலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி விநாயகர் வழிபட்டுச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

1500ஆண்டுகள் இந்தளூர் பரிமளரங்கநாதர்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது

November 3, 2025
64 Views
சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சிறப்பு கூட்டம்
மாணவ, மாணவியர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account