By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
கனஂனியாகுமரிமாவட்டம்

பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்

Last updated: June 13, 2024 2:42 pm
June 13, 2024
124 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 12

 

கன்னியாகுமரியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜீரோ பாயிண்ட் அருகே நின்ற காரை சோதனை செய்த போது அதில் சந்தேகத்திற்கிடமாக அருவா, கத்திகள், மிளகாய்ப்பொடி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. எனவே இது சம்பந்தமாக அந்த காரை ஒட்டிவந்த நபர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

 

விசாரணையில் அஞ்சுகூட்டுவிளையை சார்ந்த சுபாஷ்(33) என்பவருக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையில் சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் சுபாஷ், டாணு(24), மகேஷ் @ கருப்பட்டி மகேஷ்(24), அரவிந்த், அஜெய், ஸ்ரீமன், சஞ்சய் குமார் (17) ஆகியோருடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி தனது மாமியாரை கடத்தி தனது பெயரில் சொத்தினை எழுதி வாங்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரோந்து வாகன பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி துரித நடவடிக்கையில் ஈடுபட்டு பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் வெகுவாக பாராட்டினார்.

 

மேலும் தனியார் விடுதிகளில் தங்குவதற்கு அறை கேட்டு வருபவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி சரி பார்த்த பின்னரே அவர்களை தங்கும் விடுதியில் அனுமதிக்கவேண்டும் எனவும் அவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மீறினால் தனியார் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும்
பிளஸ்2 தேர்வில்மத்திகோடு றிங்கல்தௌபே பள்ளி100 % தேர்ச்சி
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
எஸ்டிபிஐ கலெக்டரிடம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்

March 26, 2026
40 Views
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம்!
கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை
களியக்காவிளை காதலன் கொலை ; காதலி குற்றவாளி – கோர்ட் தீர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account