By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
அரியலூர்மாவட்டம்

திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

Last updated: September 18, 2024 12:48 pm
September 18, 2024
75 Views
Share
SHARE

அரியலூர்,செப்;18

 

அரியலூர் மாவட்டம் செந்துறையில் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாள் விழா சமூகநீதி உறுதிமொழி ஏற்புநாள் பெரியார் படம் ஊர்வலம் அண்ணா நகரில் இருந்து தி.க.வினர் மற்றும் தோழமைக் கட்சியினருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் செந்துறை முக்கிய கடைவீதி வழியாக பேரணி ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

 

பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  

மேலும் கடந்த வருடம் திராவிட கழக தோழர் மாவட்ட துணை செயலாளர் பொன்.செந்தில்குமாருக்கு பொலியோரோ மகிழ்ந்து வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளில் திராவிட கழக தோழர்கள் ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் சேகர், இவர்களுடன் திமுக தோழர்கள் கோவிந்தசாமி, ரமேஷ், மோகன் உள்ளிட்ட 6 நபர்களுக்கு இருசக்கர வாகனத்தை தனித்தமிழ் கொட்றன், புலவர் அய்யம்பெருமள், செ.வெ.மாறன், கருப்புசாமி, புயல் சிறை ஆசிரியர் ராஜேந்திரன், தங்க.சிவமூர்த்தி  ஆகியோர் வழங்கினார்கள் 

 

பின்னர் முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பழன்பாட்டு பொருட்களான பெரியார் வாசகம் பொரிக்கப்பட்ட டிபன் பாக்ஸ் சக்கரை பொங்களுடன்  திமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

இதில் தி.க மாவட்ட துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார்,  காப்பாளர் சு.மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அறிவின், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மதியழகன், மாவட்ட விவசாய அணி தலைவர் சங்கர், மாவட்ட இணை செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட விவசாய சங்க பாதுகாப்பு தலைவர் பாலசிங்கம், தலித்.வெற்றி, தீரவளவன், நகரத் தலைவர் இளங்கோவன், நலத்திட்ட உதவிகள் நிகழ்வினை செம்மொழி குழுமம் செயலாளர் பொன்.செந்தில்குமார், நீதி செயலாளர் ஆசிரியர் வெங்கடேசன், துணைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்சிவகங்கைமாவட்டம்

அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு

October 1, 2024
185 Views
நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் அவுட் ரீச் நிகழ்ச்சி
உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு உதவி
ஜெகதேவியில் புதிய நிழற்குடை
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account