By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு

Last updated: July 16, 2026 3:00 pm
July 16, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 16 –

அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடையும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பழத்தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவினை மேம்படுத்திட தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து வட்டகோட்டை சுற்றுலா தலத்தினை பார்வையிடப்பட்டதோடு வட்டக்கோட்டையின் அருகில் உள்ள ஒத்தப்பனை குளம் பார்வையிடப்பட்டது. அங்கு படர்ந்துள்ள பாசி உள்ளிட்ட கழிவுகளை அகற்றி குளத்திலிருந்து செல்லும் உபரி நீரினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை மற்றும் அனைத்து பாட புத்தகங்களும் கிடைக்கப்பெற்றதா என மாணவ மாணவியர்களிடம் கேட்டறியப்பட்டது. நல்லூர் கால்நடை மருந்தக வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.10 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுசீந்திரம் வழியாக செல்லும் பழையாற்றினை ஆய்வுமேற்கொண்டு, தூர்வார துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், தோட்டகலைத்துறை உதவி அலுவலர், அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகபாய், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி.
மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
நாகர்கோவில் பார்க்கிங் பிரச்சினை; ஏஎஸ்பி எச்சரிக்கை
உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

June 25, 2024
102 Views
விளையாட்டு போட்டியை மாவட்ட கூடுதல் காவல்
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர்கள் கைது
தூத்துக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு
இளம்பெண் மர்ம மரணம் கொலை வழக்காக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account