By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரியில் ரோட்டரி கிளப் கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரியில் ரோட்டரி கிளப் கருத்தரங்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரியில் ரோட்டரி கிளப் கருத்தரங்கம்

Last updated: December 18, 2024 11:47 am
December 18, 2024
62 Views
Share
SHARE

தென் தாமரைகுளம்,.டிச.18.நெல்லை மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கும் கேப் பொறியியல் கல்லூரியில்  கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணபிள்ளை மற்றும் இணை இயக்குனர் ஐயப்ப கார்த்திக் ஆகியோரின் வழிகாட்டலின் படி கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி இன்ஜினியர்  ஜே .பி . ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தேவ் ஆர் .நியூலின் ஆகியோரின் தலைமையில் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நடத்திய நானும் ரோட்டரியும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.   நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் ரோட்டரி கிளப் இணை கவர்னர் சசிதரன், ரோட்டரி கிளப் நாகர்கோவில் டவுண்  பிரெசிண்ட் (2023-2024) செல்வ ராஜ் ,ரோட்டரி கிளப்  நாகர்கோவில் எவர்கிரீன் பிரசிடெண்ட்  தமிழ்செல்வி, ரோட்டரி கிளப் செக்ரட்டரி சுபா செந்தில் மற்றும் மகாகவி பாரதி கல்லூரியின் முதல்வர் டாக்டர். செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் ஜெர்லா,அயரின் ஷில்பா ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
வேஸ்டேஜ் கம்பெனியை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்
சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நின்ற பைக் திருட்டு; கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

September 30, 2025
91 Views
காமராஜர் 122 வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சிறந்த அறிவியலாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசு
தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்
முபாரக் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account