By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்காவிளை பிரண்ட்ஸ் நற்பணி இயக்கத்தின் இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாலக்காவிளை பிரண்ட்ஸ் நற்பணி இயக்கத்தின் இலவச மருத்துவ முகாம்
கனஂனியாகுமரி

பாலக்காவிளை பிரண்ட்ஸ் நற்பணி இயக்கத்தின் இலவச மருத்துவ முகாம்

Last updated: August 18, 2025 11:03 am
August 18, 2025
29 Views
Share
SHARE

புதுக்கடை, ஆக. 18 –

புதுக்கடை அருகே பாலக்காவிளையில் பிரண்ட்ஸ் இளைஞர் நற்பணி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் 25-வது ஆண்டு விழா, சுதந்திர தின விழா மற்றும் இலவச மருத்துவ பொது மருத்துவ முகாம் போன்றவை நேற்று நடைபெற்றது. முதலாம் நாளான 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை தேசியக்கொடி ஏற்றுதல் நடைபெற்றது. இயக்கத் தலைவர் சசி கொடியேற்றினார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

பிற்பகல் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி,ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பாட்டு போட்டிகள் போன்றவை நடைபெற்றன. இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்று கிழமை இயக்கத்தின் 25 – ம் ஆண்டு முன்னிட்டு காலை 10 மணி முதல் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பாலக்கா விளை ஸ்ரீ கிருஷ்ணா சமூக நலக் கூடத்தில் நடந்த இந்த மருத்துவ முகாமில் சுங்கான் கடை புனித சவேரியார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளம் பேர் பங்கேற்றனர். மாலையில் வெள்ளி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இயக்க உறுப்பினர் ஜஸ்டின் ஜவகர் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கவிஞருமான டயானா கிறிஷ்டி சிறப்புரையாற்றினார். சுகுமாரன், சசி, ஆல்வின், ஸ்ரீதர், அஜிசிங் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் வெள்ளிக்கிழமை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

குற்றமில்லா குமரியை உருவாக்க 24/7 ஓய்வின்றி பணி; முத்திரை பதிக்கும் எஸ்பி ஸ்டாலின்
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
வீட்டை உடைத்து நகை திருட்டு
சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளி அங்கி சாத்தப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

பழிவாங்கும் நடவடிக்கை அவர் பேசியதில் காயம்

November 18, 2024
52 Views
திருப்பூரில் வார்டு செயலாளர் தலைமையில் 5 பேர் கோவிலில் உள்ள லாக்கர் பூட்டை உடைத்து கொள்ளை
கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி
தேரூர் – புதுகிராமம் குளங்களை இணைக்கும் புதிய பாலம்
வயநாடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account