By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
சென்னைமாவட்டம்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

Last updated: August 1, 2024 10:29 am
August 1, 2024
77 Views
Share
SHARE

பல்லாவரம் ஜூலை 30  

சென்னை 

பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் மற்றும் அனகாபுத்தூர் நகரச் செயலாளர் அனகை மகாதேவன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதனை தொடர்ந்து   பிரேமலதா விஜயகாந்த்  

செய்தியாளர்களிடம் 

பேசிய போது பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் வரை தற்போது நான் வந்த சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளது. 

இது குறித்து தேமுதிக சார்பில் சாலையை சீரமைக்கக்கோரி ஏற்கனவே போராட்டம் நடத்தி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

 

இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது சாலையை சீரமைக்கமால் அரசு பேருந்து சேவை நிறுத்தி இருப்பது கடும் கண்டத்திற்குரியது. எனவே 

தமிழக அரசு   உடனடியாக சாலையை சீரமைத்து  பேருந்து சேவையை இயக்க வேண்டும்  இல்லையென்றால் எனது தலைமையிலேயே விரைவில் அனகாபுத்தூரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை குரல் கொடுத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம்  துணைச் செயலாளர் மா.செழியன்  தாம்பரம் தெற்கு பகுதி செயலாளர் கேட்.எம்.தர்மா, தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் மார்க்கெட் ஞானப்பால்  மாவட்ட கேப்டன் மன்றச் செயலாளர் ஊடப்பாக்கம் எம்.ஜி.மூர்த்தி பம்மல் பகுதி செயலாளர் டி.வின்சென்ட் உட்பட ஏராளமான தேமுதிக நிர்வாகிகள்  மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
அலுவலக அமைச்சுப் பணியாளருக்கு எஸ் பி பாராட்டு
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு
மேட்லேப் மாணவர் குழு துவக்கம்
சீருடை பணியாளர் தேர்வு மையத்தில் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்

December 10, 2024
38 Views
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு
பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account