By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
ஈரோடுமாவட்டம்

ஈரோடு அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

Last updated: March 4, 2025 3:08 pm
March 4, 2025
60 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 4

பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது.

வருகிற  25 ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை 223 பள்ளிகளைச் சேர்ந்த 22,540 மாணவ, மாணவியர்களும், தனித்தேர்வர்கள் 234 மாணவ, மாணவியர்களும் எழுதுகின்றனர். இதில் இன்றைய தினம் 22,287  மாணவியர்களும், 5 தமிழ் பாட விலக்கு (தமிழ் மொழி அல்லாத பாடப்பிரிவு) மாணவ, மாணவியர்களும், 164 தனி தனித்தேர்வர்களும் எழுதினர். இதில் 437 சலுகைகள் பெற்று தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.

 

இத்தேர்விற்கு 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், தனித் தேர்வர்களுக்கு 5 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் செல்லும் வகையில் 6 மலைப்பகுதி வழித்தடம் உட்பட 27 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 விடைத்தாள் சேகரிப்பு மைங்களும், 3 விடைத்தாள் திருத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்விற்கு 108 முதன்மைக் கண்காணிப்பாளர்கள். துறை அலுவலர்களும் மற்றும் 170 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி, மருத்துவ வசதி மற்றும் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வு தொடங்கிய இன்று ஈரோடு குமரன் குட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கலெக்டரேட் ஆட்டோ நிலையத்தில் சிஐடியு சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 மண்டல அலுவலகம்
பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்
தூய்மை பணியாளர்களுக்கு ஆர்.வி.எஸ் ஆயுர்வேதா கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மருங்கூரில் கொளுத்தும் வெயிலில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என்டிஏ கூட்டணி பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

March 16, 2026
37 Views
இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
இரா.இராஜேந்திரப்பிரசாத் (திமுக)இரா.ராஜேஸ்வரி தம்பதியரின் இல்லத் திருமண விழா
விவசாயியின் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்கள் சூறையாடல்
புனித ஆஷீரா கர்பலா நினைவு நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account